பணம் கொடுக்காததால்; இந்திய விமானம் பறக்க தடை விதித்த நாடு!

213 0

வங்கதேச வான்வெளியில் இந்திய விமானமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் , வங்கதேச வான்வெளியை பயன்படுத்துவதற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததால் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஸ்பைஸ் ஜெட் இந்தியாவின் நான்காவது பெரிய விமானசேவை வழங்கும் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

Posted by - February 15, 2026 0
கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.…

இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் இஸ்ரேல் விஜயம்!

Posted by - February 16, 2026 0
பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த…

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Posted by - February 16, 2026 0
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ…

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில்.!

Posted by - February 19, 2026 0
தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி.!

Posted by - February 19, 2026 0
புது டெல்லியில் நடைபெறும் 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் இன்று (19) உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுக்கான மனித…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *