தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

504 0

பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது.

இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மாநாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது திருகோணமலை புத்தர் சிலை விவகாரமாகும்.

இந்தநிலையிலே, குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட முருத்தட்டுவே தேரர் நாட்டையும், சிங்கள இனத்தையும், பௌத்த மதத்ததையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தின் பிரதான நபர் கஸ்ஸப்பதேரர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அனைவருமே இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தனர்.

Related Post

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - February 16, 2026 0
2026 பெப்ரவரி 18 முதல் சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு போதுமான பதிலை வழங்கத்…

காதல் முரண்பாட்டால் காதலி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு.!

Posted by - February 21, 2026 0
அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27…

வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு:பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

Posted by - February 19, 2026 0
வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி…

ஹட்டன் பிரதான வீதியில் கோர விபத்து – மூன்று பிள்ளைகளின் தாய் பலி.!

Posted by - February 21, 2026 0
அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சம்பவ…

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

Posted by - February 20, 2026 0
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *