யாழ். பல்கலையில் 40 ஆவது பட்டமளிப்பு விழா: இன்று மூன்றாம் நாள் அமர்வுகள்.!

221 0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்த்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெற்றன.
கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இவ்விழா, நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
மொத்தம் 12 அமர்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3,252 மாணவர்கள் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இ. குமாரவடிவேல் அவர்களின் தலைமையில் அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படுகின்றனர்.
இறுதி நாள் அமர்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து…

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

Posted by - February 20, 2026 0
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற…

அம்பாறையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை; தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்.!

Posted by - February 20, 2026 0
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை பெய்து வருவதன் காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் முறிந்துள்ளதுடன்…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Posted by - February 21, 2026 0
புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை…

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - February 16, 2026 0
2026 பெப்ரவரி 18 முதல் சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு போதுமான பதிலை வழங்கத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *