நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

164 0

2026 உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இந்த போட்டியை முன்னிட்டு கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

Posted by - February 16, 2026 0
கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…

டி20 உலகக் கிண்ணம்: சூப்பர் 8 சுற்று – அணிகள், போட்டி விபரம்.!

Posted by - February 19, 2026 0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் அபார வெற்றி அவர்களை சூப்பர் 8 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கொழும்பில் நடைபெறும் சூப்பர் 8…

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன!

Posted by - February 15, 2026 0
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று…

சுப்பர் எட்டு சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா.!

Posted by - February 23, 2026 0
இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடைத்திவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் நேற்று இடம்பெற்ற சுப்பர் 8 போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதியிருந்தன அதன்படி…

இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

Posted by - February 23, 2026 0
ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை இங்கிலாந்து அணிகள் நேற்று பலபரீட்சை நடத்திய நிலையில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *