கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் தொலைபேசி பயன்படுத்த தடை.!

292 0

மொபைல் போன்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவதைத் தடுக்கும் நோக்கில், 16 வயதிற்குட்பட்டோர் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


சிறுவர்கள் மொபைல் போன்களுக்கு அதிகம் அடிமையாகி வருவது கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்தியாவிலும் இதுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

Posted by - February 19, 2026 0
நேற்று, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளமைக்கு ஏற்ப பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து…

2026 AI தாக்க உச்சி மாநாடு இன்று டெல்லியில் ஆரம்பம்!

Posted by - February 16, 2026 0
உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உலகளாவிய 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடும் கண்காட்சியும் இன்று (16) புது டெல்லியில் தொடங்குகிறது. ஐந்து நாள் AI…

தி.மு.க வுடன் இணைந்த தே.மு.திக.!

Posted by - February 20, 2026 0
தேமுதிக கட்சி நேற்று (19) அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி…

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி.!

Posted by - February 19, 2026 0
புது டெல்லியில் நடைபெறும் 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் இன்று (19) உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுக்கான மனித…

உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

Posted by - February 23, 2026 0
உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *