பிரபல சின்னத்திரை நடிகை காலமானார்.!

254 0

காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர்கள் மூலம் கன்னட சின்னத்திரை உலகில் பிரபலமானவர் ரஷ்மி லீலா.இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.இந்நிலையில் 37 வயதான ரஷ்மி லீலா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.

ரஷ்மி லீலா உடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Post

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ?

Posted by - February 15, 2026 0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படம் தயாராக…

புதிய பட அறிவிப்பு இல்லாததால் அஜித் ரசிகர்கள் ஏக்கம்.!

Posted by - February 23, 2026 0
சினிமாவில் ‘தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார் தற்போது புதிய படப்பிடிப்பில் ஈடுபடாமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.அவர் நடித்த குட் பேட் அக்லி…

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாக பேச்சுவார்த்தை.!

Posted by - February 19, 2026 0
சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க அஸ்வத் மாரிமுத்து உடனான ஆரம்ப பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும்…

3 நாட்களில் பூக்கி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Posted by - February 16, 2026 0
நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து கடந்த வாரம் வெளிவந்த படம் பூக்கி. இப்படத்தில் அஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் படத்தில்…

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினி இரங்கல்

Posted by - February 16, 2026 0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *