Sankamam

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

Posted by - February 20, 2026
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, பல்பொருள் அங்காடிகளில் ஒரு முட்டை 55 – 60 ரூபாய் வரையான…
Read More

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - February 16, 2026
2026 பெப்ரவரி 18 முதல் சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு போதுமான பதிலை வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி, தொடர்ந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம்…
Read More

இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை

Posted by - February 16, 2026
ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, நாளை (17)  இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர்…
Read More

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி

Posted by - February 16, 2026
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உதவித்தொகையாகும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு திரும்பும்…
Read More

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Posted by - February 16, 2026
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தந்த அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின்…
Read More

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மத்திய அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன்…
Read More

3 நாட்களில் பூக்கி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Posted by - February 16, 2026
நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து கடந்த வாரம் வெளிவந்த படம் பூக்கி. இப்படத்தில் அஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கனா காணும் காலங்கள்…
Read More

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினி இரங்கல்

Posted by - February 16, 2026
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ் நடித்த புதிய வானம் உள்பட சில படங்களை…
Read More

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

Posted by - February 16, 2026
கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷானின் அதிரடியான துடுப்பாட்மும், சிறப்பான…
Read More