editor2

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில்.!

Posted by - February 19, 2026
தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சென்னைக்கு வருகை தருகிறார். தமிழக சட்டப்பேரவைத்…
Read More

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!

Posted by - February 19, 2026
ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் கனடா புதன்கிழமை (19) புதிய குடியேற்ற முன்னுரிமை வகைகளை அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய பிரிவுகள், கனடாவில் புதிய நிரந்தர…
Read More

டி20 உலகக் கிண்ணம்: சூப்பர் 8 சுற்று – அணிகள், போட்டி விபரம்.!

Posted by - February 19, 2026
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் அபார வெற்றி அவர்களை சூப்பர் 8 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கொழும்பில் நடைபெறும் சூப்பர் 8 தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில், தற்போதைய சாம்பியன் இந்தியா…
Read More

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

Posted by - February 19, 2026
நேற்று, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளமைக்கு ஏற்ப பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் கூகுளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.“நாங்கள் இந்தியாவுடன் ஒரு உறுதியான…
Read More

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாக பேச்சுவார்த்தை.!

Posted by - February 19, 2026
சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க அஸ்வத் மாரிமுத்து உடனான ஆரம்ப பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும் இயக்குவதாக அவர் முடிவு செய்துள்ளார். தற்போதைய நிலையில், சிம்பு நடிக்கும் படம் முடிக்கப்பட்டு…
Read More

ரி20 உலகக் கிண்ணம் – நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

Posted by - February 19, 2026
ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
Read More

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

Posted by - February 19, 2026
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு…
Read More

சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

Posted by - February 19, 2026
சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜெரி இரவு நேரத்தில் சீன தொழிலதிபர் ஜிஹுவா யாங்கை சந்தித்தது தொடர்பான விடியோ வெளியானது, இதனால்…
Read More

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த 15 பேர் கொண்ட குழு, லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில்…
Read More

பிரபல சின்னத்திரை நடிகை காலமானார்.!

Posted by - February 19, 2026
காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர்கள் மூலம் கன்னட சின்னத்திரை உலகில் பிரபலமானவர் ரஷ்மி லீலா.இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.இந்நிலையில் 37…
Read More