3 நாட்களில் பூக்கி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

150 0

நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து கடந்த வாரம் வெளிவந்த படம் பூக்கி.

இப்படத்தில் அஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனா காணும் காலங்கள் வெப் தொடர் மூலம் பிரபலமான நடிகை தனுஷா, இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் உள்ள காதலை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

முதல் நாளில் இருந்தே குறைவான வசூலை ஈட்டி வரும் பூக்கி திரைப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளது.

 

Related Post

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? – அவதூறு வழக்​கு தொடர முடிவு

Posted by - February 14, 2026 0
பிரபல தெலுங்கு நடிக​ரான அல்லு அர்ஜுன், புஷ்பா படங்கள் மூலம் பான் இந்​தியா நடிக​ராக மாறியிருக்கிறார். விளம்பர படங்​களி​லும் நடித்து வருகிறார். இந்​நிலை​யில் ராயல் என்ஃபீல்ட் நிறு​வனத்​தின்…

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாக பேச்சுவார்த்தை.!

Posted by - February 19, 2026 0
சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க அஸ்வத் மாரிமுத்து உடனான ஆரம்ப பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும்…

புதிய பட அறிவிப்பு இல்லாததால் அஜித் ரசிகர்கள் ஏக்கம்.!

Posted by - February 23, 2026 0
சினிமாவில் ‘தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார் தற்போது புதிய படப்பிடிப்பில் ஈடுபடாமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.அவர் நடித்த குட் பேட் அக்லி…

நடிகர் எரிக் டேன் காலமானார்.!

Posted by - February 20, 2026 0
கிரேஸ் அனாடமி, யூபோரியா தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் நரம்பியல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது 53 வயதில் காலமானார்.

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினி இரங்கல்

Posted by - February 16, 2026 0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *