டி:20 உலகக் கிண்ணம்; இன்று இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி.!

100 0

2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (19) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டியானது இன்று பிறப்கல் 3.00 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஆட்டத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தங்கள் குழு நிலைப் போட்டியை நிறைவுக்கு கொண்டு வரும்.இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8-ல் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தப் போட்டியில் தகுதிச் சுற்றுக்கான அழுத்தம் இல்லை.

இலங்கை இதுவரை தங்கள் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சிறப்பாக விளையாடியுள்ளது.அதே நேரத்தில் சிம்பாப்வே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அற்புதமான வெற்றியை சந்தித்த பின்னர் முழு நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றது.

Related Post

ரி20 உலகக் கிண்ணம் – நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

Posted by - February 19, 2026 0
ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

Posted by - February 15, 2026 0
உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரில் இன்று (15) இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்று…

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

Posted by - February 16, 2026 0
கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

Posted by - February 20, 2026 0
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B…

இலங்கை அணியின் தோல்வியை கடுமையாக விமர்சித்த சங்கக்கார.!

Posted by - February 23, 2026 0
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று (22) இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *