கியாரா அத்வானியை மீண்டும் இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்?

168 0

மலையாள சினிமாவின் பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ் ஏற்கனவே ‘மூத்தான்’ என்கிற படத்தை இயக்கியவர். தற்போது பான் இந்தியா ஹீரோ யஷ்ஷை நாயகனாக வைத்து ‘டாக்சிக்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இதை மிகப்பெரிய பான் இந்திய படமாக உருவாக்கி வருகிறார்.

இந்த நிலையில் டாக்சிக் படத்திற்கு பிறகு கீது மோகன்தாஸ் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கான பணிகளையும் தற்போது தொடங்கி உள்ளாராம். இந்த படம் பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படம் என்பதால் இதில் டாக்சிக் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Post

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? – அவதூறு வழக்​கு தொடர முடிவு

Posted by - February 14, 2026 0
பிரபல தெலுங்கு நடிக​ரான அல்லு அர்ஜுன், புஷ்பா படங்கள் மூலம் பான் இந்​தியா நடிக​ராக மாறியிருக்கிறார். விளம்பர படங்​களி​லும் நடித்து வருகிறார். இந்​நிலை​யில் ராயல் என்ஃபீல்ட் நிறு​வனத்​தின்…

3 நாட்களில் பூக்கி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Posted by - February 16, 2026 0
நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து கடந்த வாரம் வெளிவந்த படம் பூக்கி. இப்படத்தில் அஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் படத்தில்…

பிரபல சின்னத்திரை நடிகை காலமானார்.!

Posted by - February 19, 2026 0
காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர்கள் மூலம் கன்னட சின்னத்திரை உலகில் பிரபலமானவர் ரஷ்மி லீலா.இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு…

புதிய பட அறிவிப்பு இல்லாததால் அஜித் ரசிகர்கள் ஏக்கம்.!

Posted by - February 23, 2026 0
சினிமாவில் ‘தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார் தற்போது புதிய படப்பிடிப்பில் ஈடுபடாமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.அவர் நடித்த குட் பேட் அக்லி…

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ?

Posted by - February 15, 2026 0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படம் தயாராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *