Sankamam

நுவரெலியா ,ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 16, 2026
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று  தெரிவித்திருந்தனர். இதற்கு ஆதரவாக இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஹட்டன் நீதவான் நீதிமன்றம் எதிர்ப்பு…
Read More

மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை!

Posted by - February 16, 2026
சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார…
Read More

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 16, 2026
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.…
Read More

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்!

Posted by - February 16, 2026
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின் சட்ட அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சி…
Read More

டி:20 உலகக் கிண்ணம்; ஆஸி.யை இன்று எதிர்கொள்ளும் இலங்கை அணி!

Posted by - February 16, 2026
2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது. தொடரில் இலங்கை அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பெற்று…
Read More

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ?

Posted by - February 15, 2026
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படம் தயாராக நீண்ட நாட்களாகும் என்பதால், அத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.…
Read More

கியாரா அத்வானியை மீண்டும் இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்?

Posted by - February 15, 2026
மலையாள சினிமாவின் பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ் ஏற்கனவே ‘மூத்தான்’ என்கிற படத்தை இயக்கியவர். தற்போது பான் இந்தியா ஹீரோ யஷ்ஷை நாயகனாக வைத்து ‘டாக்சிக்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.…
Read More

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

Posted by - February 15, 2026
உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரில் இன்று (15) இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு மும்பையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

Posted by - February 15, 2026
2026 உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில்…
Read More

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன!

Posted by - February 15, 2026
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று (15) இரவு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு…
Read More