தி.மு.க வுடன் இணைந்த தே.மு.திக.!

390 0

தேமுதிக கட்சி நேற்று (19) அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.

முதல்வரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும். 2016-ல் இது அமைந்திருக்க வேண்டியது, பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி கூறியதைப்போல் இப்போது அது நிகழ்ந்திருக்கிறது” என கூறினார்.


விஜய்காந்த் உருவாக்கிய தேமுதிக கட்சி முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி என, பிரேமலதாவையும் கட்சி நிர்வாகிகளையும் வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Post

உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

Posted by - February 23, 2026 0
உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண…

2026 AI தாக்க உச்சி மாநாடு இன்று டெல்லியில் ஆரம்பம்!

Posted by - February 16, 2026 0
உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உலகளாவிய 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடும் கண்காட்சியும் இன்று (16) புது டெல்லியில் தொடங்குகிறது. ஐந்து நாள் AI…

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Posted by - February 16, 2026 0
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ…

இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் இஸ்ரேல் விஜயம்!

Posted by - February 16, 2026 0
பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த…

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

Posted by - February 19, 2026 0
நேற்று, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளமைக்கு ஏற்ப பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *