ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதவுள்ளன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.