புதிய பட அறிவிப்பு இல்லாததால் அஜித் ரசிகர்கள் ஏக்கம்.!

203 0

சினிமாவில் ‘தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார் தற்போது புதிய படப்பிடிப்பில் ஈடுபடாமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் பணிகளை முடித்ததற்குப் பிறகு, இதுவரை புதிய படப்பிடிப்பு பணிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இயக்குநர் ஆதிக் அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளமான X தளத்தில் “ஷூட்டிங் போங்க தல” என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

3 நாட்களில் பூக்கி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Posted by - February 16, 2026 0
நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து கடந்த வாரம் வெளிவந்த படம் பூக்கி. இப்படத்தில் அஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் படத்தில்…

இளையராஜாவின் ‘வேலியன்ட்’ சிம்பொனி மே 30 அன்று சென்னையில் அரங்கேற்றம்.!

Posted by - February 23, 2026 0
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனியான ‘வேலியன்ட்’ எனும் இசை படைப்பை சென்னையில் மே 30ஆம் தேதி நேரடியாக அரங்கேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச்…

பிரபல சின்னத்திரை நடிகை காலமானார்.!

Posted by - February 19, 2026 0
காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர்கள் மூலம் கன்னட சின்னத்திரை உலகில் பிரபலமானவர் ரஷ்மி லீலா.இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு…

நடிகர் எரிக் டேன் காலமானார்.!

Posted by - February 20, 2026 0
கிரேஸ் அனாடமி, யூபோரியா தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் நரம்பியல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது 53 வயதில் காலமானார்.

கியாரா அத்வானியை மீண்டும் இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்?

Posted by - February 15, 2026 0
மலையாள சினிமாவின் பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ் ஏற்கனவே ‘மூத்தான்’ என்கிற படத்தை இயக்கியவர். தற்போது பான் இந்தியா ஹீரோ யஷ்ஷை நாயகனாக வைத்து ‘டாக்சிக்’ எனும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *