Category: இந்தியா u
இந்திய சந்தைக்குள் நுழைவதற்காக ஆதரவு தேடும் முயற்சியில், வால் மார்ட் நிறுவனம் சுமார் ரூ.125 கோடிக்கு மேல் செலவழித்துள்ளதாக தகவல் வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களவையில் பாஜக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
Category: இந்தியா u
எம்.ஜி.ஆர்., கருணாநிதியைப் போல் கர்நாடகத்திடம் பேசி ஜெயலலிதாவால் உரிய நீரை தமிழகத்துக்கு வாங்கித் தர இயலவில்லை என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Category: இந்தியா u
கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்ததால், பட வாய்ப்புகளை இழந்து ஓரங்கட்டப்பட்டுள்ள நடிகர் வடிவேல், நாளை வைகோ முன்னிலையில், ம.தி.மு.க.,வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Category: இந்தியா u
ஊழல்கள் நிறைந்த நாடுகளில் 36-வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இது உலக அளவில் 94 ரேங்க் பெற்றுள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
Category: இந்தியா u
இன்று மக்களவையில் விவாதத்திற்கு பின்னர் நடைபெற்ற சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டு தீர்மானத்திற்கான (FDI) பொதுவாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.